துறைமுகம் அருகே கடலில் கசிந்த கச்சா எண்ணெய் | Ship | Chennai | chennai harbour

Generating Download Links...

துறைமுகம் அருகே கடலில் கசிந்த கச்சா எண்ணெய் | #Ship | #Chennai | #chennaiharbour

Posted 5 months ago in Social Issues

கிருஷ்ணன் பெரம்பூர் 5 months ago

கடலில் கச்சா எண்ணெய் கலப்பது இது என்ன முதல் தடவையா? காற்று, நீர், நிலம் வானம் ஏன் நெருப்பை கூட மாசு படுத்தியாச்சு. கடலை கூட அன்று இன்று என்றுமே விட்டு வைக்க மாட்டீர்களா. பாவம் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன. மரங்களை போல கடல் வாழ் உயிரினங்கள் மூலமாகவும் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. மறந்து விட வேண்டாம். என்னவோ போங்கப்பா. செவிடன் காதில் சங்கு ஊதி விட்டோம்.???

Lakshmanraj S 5 months ago

எடுடா அந்த லேட்டஸ்ட் வெப்பனை((((( பக்கெட்)))))