திமுக vs அதிமுக… தேர்தல் வாக்குறுதிகளும்… சட்டசபை சவால்களும்…

Generating Download Links...

திமுக vs அதிமுக… தேர்தல் வாக்குறுதிகளும்… சட்டசபை சவால்களும்…

#DMK | #ADMK | #MKStalin | #OPanneerselvam | #EdappadiPalaniswami | #TNAssembly |...

Posted 2 months ago in Politics

Krishna 2 months ago

திமுக அதிமுக னு சொல்லிட்டு..நாளும் பேரும் திமுக காரங்களா இருங்காங்க….அதிமுக தரப்புல யாருமே இல்லை…

Rengasamy 2 months ago

விடியல் விடுதலை தனக்கு கிடைத்தது தான் தெரியும் கேப்பை மில் நெய் ஓழுகுதன்னு சொல்லி சோல்லி இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் நம் நாட்டிலே சொந்த நாட்டிலேயே அப்பனை போல் வே சுப்பன் சுடலை இவர் தானே மண்ணை அள்ளி அள்ளி போட்டு கெட்டு மேதை போல் ஆடிட்டாலும் கூடு விட்டு கூடு பாயும் ஓ ஓ ஓ மக்களை ஏமாற்றி நீண்ட கால காலமாக ஏமாற்றி இனி எடுபடாது ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம்

Senthil Kumar 2 months ago

எதிர் கட்சிக்காரன் அழைத்துப் பேசுங்கடா பொட்ட பாடு

Ravikumar Ravi 2 months ago

அப்பறம் யாற??????? விடுதலை பண்ணுவோம் என்று சொல்லி இருக்கீங்க

Anwar 2 months ago

விவசாயி அல்லாத, நிரைய பேர் விவசாய கடன் பெற்றுள்ளார்கள், வட்டி குறைவு என்பதால், வங்கியே விவசாயி அல்லாதவர்களு, விவசாய கடன் வழங்கி வுள்ளது. அதை சரி செய்து தான் கொடுக்க வேண்டும்.

Sivaji Muthucumaru 2 months ago

திமுக கருணாநிதி காலத்திலிருந்தே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை மகன் அதை பின்பற்றி செயற்படுகிறார் என்பதை யாவரும் அறிந்ததே! திராவிடர்கள் ஆட்சியின் கடைசி அத்தியாயம் நடைபெறுகிறது தமிழர்கள் விழித்தெழுகின்றார்கள் தமிழ்தேசிய உணர்ச்சி மேலோங்கி வளர்கின்றது இதை அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் தமிழர் நாட்டில் தமிழன் தலைவனாக வேண்டும் நன்றி

Mgmani 2 months ago

Poiyandi pulavan pudiya thalaimurai TV Chanel porampokku ellam pesavittu naigal kuraippadai kasukku vikkiran

Krishna 2 months ago

மனுஷ்ய நல்ல உருட்டு டா சாமி….ஐட்டம் போல பேசிரியே டா……கொரோனா பத்தி அறிக்கை தரலனா….அந்த 4000 எதுக்குடா குடுத்தீங்க டா…மட மட்டி முண்ட

Pon Mani 2 months ago

திமுக தலைவர் தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதியை அப்படியே நிறைவேற்ற வேண்டும் பயனாளிகள் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் செயல் தவறானது

Krishna 2 months ago

நல்ல வேள ஒருத்தர் மட்டும் கொஞ்சம் நல்லவரா இருப்பார் போல…