Kalki Group - 542924502533973

Kalki Group
Kalki Group 3.8K Views
  • 69
  • 69
  • 0

#முகத்தில் #இருக்கும் #தழும்புகளை #நீக்குவதற்கான #சில #எளிய #வழிகள் :

சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் வந்து கருமையான தழும்புகள் அதிகம் இருக்கும். அப்படி வரும் தழும்புகள் அவ்வளவு எளிதில் மறையாது. அதிலும் நீங்கள் பருக்களை கையால் கிள்ளிவிட்டு ஏற்படும் தழும்புகள் மறைய பல நாட்கள் ஆகும். இப்படி அழகைக் கெடுக்கும் தழும்புகளை நீக்க வழியே இல்லையா என்று பலரும் விடை தெரியாமல் ஏங்குவதுண்டு. http://bit.ly/1ZG3hjU

Posted 3 years ago in NEWS