அரசியலில் இது சாதாரணமப்பா : 'வாங்க தலைமையேற்க வாங்க' - ரங்கசாமிக்கு தி.மு.க அழைப்பு

Polimer news 57.9K Views
  • 530
  • 31
  • 33

Generating Download Links...

அரசியலில் இது சாதாரணமப்பா : 'வாங்க தலைமையேற்க வாங்க' - ரங்கசாமிக்கு தி.மு.க அழைப்பு

#Puducherry | #NRCongress | #Rangaswamy | #DMK | #Congress | #MKStalin

Posted 9 months ago in Politics

Anand Skn 9 months ago

ரங்கசாமி ஒரு பிஜேபி அடிமை....

Elango Arumugam 9 months ago

நேத்து வரை சங்கீ ரங்கசாமி... இப்போ 😜

Kamesh Kamal 9 months ago

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் பரம எதிரியான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்தது போல தான் இந்த அரசியல் நகர்வும்!!

Salman Rafeeq 9 months ago

கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மறுபடியும் அதே சேற்றுக்குள்ள போயி தான் இறங்குவானுக.

Edwin Joseph 9 months ago

Very good decision.

Raman 9 months ago

ஐயா உங்களை பார்க்கும் போது காமராஜரைப் போல் தெரிகிறது திருட்டு திமுக பக்கம் போக வேண்டாம்

Murugan M 9 months ago

இவர் காமராஜர் மாதிரி சட்டை அனிந்து ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார் போல

Nicemeet Fanworld 9 months ago

NR தனியா நில்லுங்க

Dhayalan Ramasamy 9 months ago

சத்துணவு திட்டத்துக்கு கருணாநிதி பெயரை வைத்த ஸ்னேக் பாபு, மைக் சாமி... ஸாரி... நாராயணசாமி எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து மைக் பிடிக்கவும்.....

Vetri Selvan 9 months ago

திமுக மதச்சார்புடைய கட்சி