பைக்கில் தப்பி கண்டெய்னருக்கு மாறி, கூடவே இருந்த செவ்வாழையால் சிக்கிய கொள்ளையர்கள்

Polimer news • 12 months ago     94
Generate Download Links

Click the button to get the download links.

பைக்கில் தப்பி கண்டெய்னருக்கு மாறி, கூடவே இருந்த செவ்வாழையால் சிக்கிய கொள்ளையர்கள் || #EveningNewsUpdate | #மாலைசெய்திகள்

Posted 12 months ago in Crime & Tragedy
Comments
Aranganathan Chimbi
Aranganathan Chimbi12 months ago

போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவப் பார்த்தானுங்க, போலீஸ் இவன்க கண்ணுலேயே விரலை விட்டு ஆட்டிருச்சு!!

Jos Jacky Asi Poondaleer
Jos Jacky Asi Poondaleer12 months ago

பணிமனையில் நின்ற தொடர் வண்டியில் இருந்த பணத்தை திருடினார்கள் யார் என்று தெரியவில்லை வானூர்தி நிலையத்தில் சிபிஐ அலுவலகத்தில் இருந்த தங்கத்தை திருடினார்கள் யார் என்று தெரியவில்லை எதை மறைக்க இந்த கபடநாடகம் தமிழகத்தை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின் சதியா இல்லை மத்தியில் ஆட்சி காலம் ஆட்சி அவர்களின் சதியா யாருடைய வேலை இது தற்போது புதிதாக பால் தினகரனை கைது செய்து இருக்கிறீர்கள் எதை நோக்கி பயணிக்கிறது இந்த இந்தியா எஸ் வி சேகர் இன்னும் கைது செய்யப்படவில்லை புரிகிறதா உங்களுக்கு எதை நோக்கி நாம் பயப்படுகிறோம் அனைவருமே தள்ளிவிட்டு போகாதீர்கள் அரசியல் களம் நாம் புரிந்து கொண்டால் மாத்திரமே கேள்விகளை கேட்கும் உரிமை உனக்கு உன் நெஞ்சில் எப்போதும் வீரமாய் வீற்றிருக்கும் கேள்விகள் கேட்டால் இந்த கபட நாடகங்கள் நாடகங்கள் நூல் அறுப்பது போல் அறுபட்டு எங்கு பிறக்கும் என்று யாருக்குமே தெரியாது

Vandu Murugan
Vandu Murugan12 months ago

ஆறு துப்பாக்கி - ஆறு பேர்கொண்ட டீம் - பைக் - கண்டைனர் னு பிளான் பண்ணி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை ஆட்டயப்போட்ட பக்கிங்க, வழிநெடுக மொளகாப்பொடியவாடா தூவிட்டுப்போவீங்க?
ச்ச... சிம்பிள் மேட்டர்ல மாட்டிக்கிட்டீங்களேடா 😭😭

Karthi Badri
Karthi Badri12 months ago

வடிவேல் நடித்த ஒரு படத்தில் மிளகாய் பொடியை வீட்டு வாசல் வரை போட்டு இருப்பார்கள் அதுபோல் உள்ளது இந்த திருடர்கள் கதை😄

Rajkumar
Rajkumar12 months ago

Polimer BGM super aa irukku..👌

Ramesh Ramesh Ramesh
Ramesh Ramesh Ramesh12 months ago

மருந்து தயாரிப்பில் உலகின் குருவாக பாரதம் பாரத் மாதாகீ ஜெய் ஜெய் ஹிந்

No Sarathy
No Sarathy12 months ago

எங்கும் வெல்லும் எதிலும் வெல்லும் இந்தியா இந்தியன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம் நாமும் இந்தியன் என்று சொல்வதில் ஆக்கபூர்வமான ஒரு சந்தோசம் ஜெய்ஹிந்த் வாழ்க இந்தியா வளர்க இந்தியா ஐஐடி நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி

Nathan Shakthi
Nathan Shakthi12 months ago

23 கிலோ"தங்கம்,11கோடின்னு தந்தி டிவியில செய்தி வந்ததே!
எது எப்படியோ கிடைத்தவரை லாபம்.

Subramanyan Venkatraman
Subramanyan Venkatraman12 months ago

Excellent tracking good job done
Hats off TN n AP police

Smart Kd Ranga
Smart Kd Ranga12 months ago

அட முட்டாள்களா இப்பலாம் மொபைல் சிம் & நெட்வெர்க் தொடர்புல எளிதாக புடிச்சராங்க அந்த அறிவு இல்லாம எதுக்கு இந்த வேளை? நிறைய படம் பாத்துகூடவா தப்பிக்க முடில ? வேதனை..............