ERAVUR.COM - 2095911250656721
ERAVUR.COM
2.3K Views
உண்மையை உரைக்க சொன்னாய் சகோதரி #ஹிஜாப் எமது #உரிமை. #30secVideo எமது #கண்ணியம் உங்கள் பிள்ளைகளுக்கும் இதனை கற்று கொடுங்கள்.🏆🏆❤❤ நான் ஹினா சென்னை ல இருக்கேன் இப்ப எல்லா இடத்திலையும் #ஹிஜாப் பற்றியே பேச்சா இருக்கு ஆனால் இந்த ஆடை என்னை #அடிமைப்படுத்தல மாறாக #சுதந்திரம் தருது #பாதுகாப்பு தருது. #தன்நம்பிக்கையை தருது அழகு என்பது ஆடை குறைப்பில் இல்லை ஏன் நான் இப்ப அழகாக தெரியலையா? ஹிஜாப் என் #உரிமை இந்த கண்ணியம் எங்கள் இஸ்லாத்தின் #பெருமை. இதனை செயார் செய்து கொள்ளுங்கள்
Posted 10 months ago in OTHER