ஆக்சிஜன் இன்றி தடுமாறும் டெல்லி. அவசர சிகிச்சை பிரிவில் என்ன நடக்கிறது?

BBC News தமிழ் 368.9K Views
  • 1.4K
  • 2.6K
  • 197

Generating Download Links...

ஆக்சிஜன் இன்றி தடுமாறும் டெல்லி. அவசர சிகிச்சை பிரிவில் என்ன நடக்கிறது? மருத்துவர்களின் நிலை என்ன? #BBCReport

Posted 8 months ago in Social Issues

Nagaraj Nagarajan 8 months ago

மத்திய அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா?.. அல்லது அதற்க்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டார்களா!.. மோடி கும்பல் ஒரு பிணந்திண்ணி கும்பல். அவர்கள் அதானிகளையும் அம்பானிகளையும் வளர்ப்பதற்க்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

Jahabar Sathik 8 months ago

BBC நன்றி இதல்லாம் மோடி கண்ணில் பட வில்லையா நாட்டில் முக்கியமான ஒன்று மருத்துவம் அதில் எந்த ஒரு குறையும் இருக்ககூடாது அப்படி இருந்தால் நாட்டை ஆள தகுதி இல்லாதவர்

Aruna Muthu 8 months ago

டெல்லி மஹராஷ்டிரா மாநிலங்களுக்கு ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்க ஜனவரியில் பி.எம் கேரில் இருந்து ஒதுக்கியநிதியில் 10:1 8:1
என்ற அளவில் ஆக்சிஜன்
பிளாணட் அமைத்துள்ளனர் .
மோடியின் நிதியை நீதியாக்கவில்லை.

Jeyasri Priya 8 months ago

மற்ற நாடுகளில் தடுப்பூசி மற்றும் தான் வாங்க முடியுமா?? ஆக்ஸிஜன் சிலிண்டர் எல்லாம் கிடைக்காதா????

Raghu Renga Raja Pandiyar 8 months ago

Doctors mask ,please go out of frame , film shooting going on

நாசர் மாலிக் முஹம்மது பஷுர் 8 months ago

மிகவும் வேதனையாக உள்ளது, யா அல்லாஹ் என் மக்களை காப்பாற்று இந்த கொடிய நோய்லிருந்து....

Sabarish Shabu 8 months ago

How they allowed to take video in icu....whether it's true or creating like that for rating....can't believe these media's and politicians in india

Kiri Balasubramaniam 8 months ago

ஆரம்பம் முதலே போதுமான மருத்துவமனைகள் இல்லை...இந்தியாவில் இருந்த எந்த அரசுகளும் மக்களைப்பற்றி அக்கறை காட்டவில்லை என்பதே அடிப்படை காரணம்

Sarbu Theen 8 months ago

😢😢😢😢😭😭😭 பொதுமக்கள் நல்வாழ்வுக்காக தான் அணைத்து சேவை துறைகளும் என்பதே உண்மை நிச்சம் கொரோனாவைரஸ் ஒழிக்கபடும் ஒத்துழைப்போம்😭😭😭

Thahirbasha 7 months ago

மக்கள் படும் வேதனைகளை திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் அமித்ஷா அவர்களுக்கும் போட்டு காமியுங்கள் மக்கள் படும் வேதனையை பார்த்தாவது திருந்தட்டும் அப்படி திருந்தவில்லை என்றால் அவர்களிலிருந்து என்ன பலன்