சாமானியரின் தீர்ப்பு

Generating Download Links...

சாமானியரின் தீர்ப்பு

வரும் மே 2ஆம் தேதி காலை 5:30 மணி முதல்

#TNElections2021 | #TamilnaduElection2021 | #ElectionsResult

Posted 6 months ago

Samy Nathan 6 months ago

நாங்க வாக்கு செலுத்தியது ஒரு ஆள், அவுங்க எண்ணி வெற்றி பெற்ற வேட்பாளர் அறிவிப்பு வர போவது வேர ஆள் !

Raja Raja 6 months ago

210 தொகுதியில் தி.மு.க.அபார வெற்றி பெறும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வர் வாழ்த்துக்கள்

Raja Raja 6 months ago

மே 3ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்கள்

Noormohamed Jabbar 6 months ago

125 தொகுதிகளை வெற்றி பெற்று அண்ணன் சீமான் தமிழக முதல்வர் ஆகிறார் வாழ்த்துக்கள்

Saravanaganesan A 6 months ago

நல்லா தூங்கி எழுந்நு மறுநாள் காலையில் தலைப்புச்செய்தியில் கேட்டுத்தெரிஞ்சுக்கிறதுக்குள்ளே எல்லா முடிவுகளும் ஆவியிகிருமா?
எதுக்கு விடிஞ்சும் விடியாமல் 5.30 க்கு நாங்க பார்க்க வரணும்?

Malavan 6 months ago

அபார வெற்றி அ இ தி மு க.கூட்டனி.

Varun Vetrivel 6 months ago

ஸ்டாலின் தான் வராரு ஸ்டெர்லைட் தொறக்க போறாரு 😂😂

Karthikeyan Balamani 6 months ago

வாக்கும் எண்ணிக்கை ஆரம்பிக்கும் நேரத்துக்கு 4 மணி நேரம் முன்னாடி என்ன நியூஸா இருக்கும்?

எப்படியும் ஒரே செய்தியைத்தான் நியூஸ் ரூம்ல இருப்பவரும், களத்திலிருப்பவரும் மறுபடி மறுபடி வாசிப்பாங்க (அதாவது ஒப்பிப்பாங்க).

இதுல "கூடுதல் தகவல்" / "மேலும் விபரங்கள்"ன்னு பில்டப் வேறு.

Chandrasekaran Natarajan 6 months ago

Still you people believe it's common man's verdict? Need to wait and watch

Velayudham M 6 months ago

Adhuvaraikum evanuku uyir irukkutho illayo, lock douwn pottu corona illamaley vela illama saavadikkaporinga, corrona perla miga periya politics nadakkuthu ithula public than saavurom.